
கடையநல்லூரில் பல இடங்களில் சிமெண்டினால் ஆன சாலைகள் போடப்பட்டு வருகின்றன.பல குறுகிய சந்துகளில் போடப்பட்ட இந்த வகையான சாலைகள் இன்று பல அகலமான தெருக்களிலும் போடப்பட்டு வருகின்றன.இதோ நீங்கள் இங்கே பார்ப்பது பரசுராமபுரம் தெரு தெருவில் போடப்பட்டுள்ள புதிய சாலை.