ஏப்ரல் 29, அபுதாபி தமிழ் மகளி வட்ட 10 ஆண்டு விழா

அபுதாபி : அபுதாபி தமிழ் மகளிர் வட்ட 10 ஆண்டு விழா 29.04.2011 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற இருக்கிறது.

இதனையொட்டி கர்நாடக சங்கீத போட்டி, சினிமா பாடல் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் பல்வேறு நடன நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.

இப்போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் 26.03.2011 க்குள் Amoxil No Prescription href=”mailto:tlc_abudhabi@yahoo.co.in” target=”_blank”>tlc_abudhabi@yahoo.co.in எனும் மின்னஞ்சலில் பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இணையத்தளம் : www.tamilladiescircle.com

Add Comment