கவனிக்குமா கடையநல்லூர் நகராட்சி நிர்வாகம்

கவனிக்குமா நகராட்சி நிர்வாகம்

கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் 2வது தெரு பல்க் அருகே அமைந்துள்ள குடிநீர் வால்வு தொட்டி மூடப்படாமல் உடைந்த நிலையில் பல நாட்கள் கிடக்கிறது இதில் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் உள்ளே விழுந்து விபத்து ஏற்படுவது வழக்கமாகி விட்டது.

இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் நகராட்சி அலுவலகத்தில் புகார் மனுக்கொடுத்தும் மேலும் இந்த பகுதி கவுன்சிலரிடமும் சொல்லி எந்த நடவடிக்கையும் எடுக்காததால் முதல் கட்டமாக எச்சரிக்கை பலகை வைத்துள்ளோம் சரி செய்ய வில்லை என்றால் அடுத்த கட்டம் கழுதையிடம் மனுக்கொடுத்து போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் என நகராட்சி நிர்வாகத்திற்கு தெரியப் படுத்தி கொள்கிறோம்.

IMG-20160714-WA0017

IMG-20160714-WA0018

Comments

comments

Add Comment