தென்காசியில் தீக்கிரையாகிவிட்ட வெல்காம்ராஜ்

தீக்கிரையாகிவிட்ட வெல்காம்ராஜ்
—————————————-
தென்காசியில் வெல்காம்ராஜ் என்ற ஜவுளி நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டு, தனது அதிரடி ஆஃபர்கள் மூலம் விரைவாக வளர்ந்தது.
ஜவுளி வாங்குவதற்காக பிரதான சன்னதிகளில் அலைமோதிய கூட்டத்தை தென்காசி புது பஸ் ஸ்டாண்ட் நோக்கி இழுத்தனர்.
அப்படி வளர்ந்த நிறுவனத்தில் இப்படி ஒரு மோசமான சம்பவம் நிகழுமென யாரும் எதிர்பார்க்கவில்லை.
உரிமையாளரும், அவரின் குடும்பத்தாரும், அங்கு பணி செய்த நூறுக்கும் மேற்ப்பட்ட ஊழியர்களும், இந்த துயரத்தை எப்படித் தாங்கிக்கொள்ள போகிறார்களோ தெரியவில்லை.
FB_IMG_1468507093244

FB_IMG_1468507097075

Add Comment