கடையநல்லூர் சட்டமன்ற உறுபினர் கவணத்திற்கு

கடையநல்லூர் சட்டமன்ற உறுபினர் கவணத்திற்கு: கடையநல்லூரில் புரட்சிய ஏற்படுத்தி கொண்டு இருக்கும் நமது ஊர் MLA அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

கடையநல்லூர் மக்களின்  நீண்ட நாள் கோரிக்கையான
பஜார் to சேந்தமரம் சாலை கடும் போகுவரத்து நெரிசல் மற்றும் பல இல்லகளை பாதசாரிகள் சந்தித்து கொண்டு இருக்கிறார்கள்.

அதற்கு ஒரே தீர்வு அந்த சாலைய ஒரு வழி பாதையாக மாற்ற வேண்டும். இந்த கோரிக்கைய மையபடுத்தி SDPI கட்சி போன்ற  பல  கட்சிகள்  கோரிகைகள் வைத்தும். இது யாரும் செவி சாய்க வில்லை  .உங்களின் நடவடிக்கை பலரையும் கவர்ந்த வண்ணம் உள்ள நிலையில் இந்த பஜார் சாலை ஒரு வழி பாதையாக மாற்ற சட்டமன்றத்திலோ நகரமன்றத்திலோ அல்லது காவல்துறையிடத்திலோ பேச வேண்டும்.

அன்னக்கிளி ஷாதிக்

Comments

comments

Add Comment