கடையநல்லூரில் தொடரும் விபத்து அலறும் மக்கள்

கடையநல்லூரில் தொடரும் விபத்து அலறும் மக்கள்

விபத்தை தடுப்பது எப்படி காவல் துறை தீவிரம்!!!

கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 15 க்கு மேற்பட்டோர் விபத்தில் இறந்துள்ளனர் 100க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் இன்று ஒரே நாளில் 15/7/16 மாலை 4மணி முதல் இரவு 9 மணிவரை நான்கு பைக் விபத்துகள் நடந்துள்ளது
கடைசியாக. இஇரவு 9;30 க்கு சந்தை அருகே சரிப் ஹோட்டல் ஹைதரின் உறவினர் ரஹ்மானியாபுரம் 3தெரு இப்ராஹிம் மகன் நியான்ஸ்கான் பைக்கின் மீது மேலக்கடையநல்லூர் வேதக்கோவில் தெருவை சார்ந்த வேல்சாமி மகன் ரஞ்ஜித் குமார் மோதியதில் இருவரும் படுகாயம் இதில் நியாஸ்கான் மேல் சிகிச்சைகாகக தென்காசி அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.

இன்றை விபத்து அனைத்தும் போதையால் நடந்ததாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றர்.

FB_IMG_1468648267715 FB_IMG_1468648270234 FB_IMG_1468648272587 FB_IMG_1468648276374

Add Comment