எனது வீட்டில் இந்தமாதம் மின் கட்டணம் ….

எனது வீட்டில் இந்தமாதம் மின் கட்டணம் ….

தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக பதவியேற்றார். இதைத்தொடர்ந்து, வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் அதன்படி மே 23-ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. ..

அதன் பிரகாரம் எனக்கும் கிடைத்தது…

Haider Ali

13680863_1279394732095274_1678873875539239639_n

Add Comment