மக்களின் கோரிக்கையயை உடனடியாக சரிசெய்த நகராட்சி

FB_IMG_1468811438990

கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் 2வது தெரு பல்க் அருகே அமைந்துள்ள குடிநீர் வால்வு தொட்டி மூடப்படாமல் உடைந்த நிலையில் பல நாட்கள் கிடக்கிறது இதில் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் உள்ளே விழுந்து விபத்து ஏற்படுவது வழக்கமாகி விட்டது.

இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் நகராட்சி அலுவலகத்தில் புகார் மனுக்கொடுத்தும் மேலும் இந்த பகுதி கவுன்சிலரிடமும் சொல்லி எந்த நடவடிக்கையும் எடுக்காததால் முதல் கட்டமாக எச்சரிக்கை பலகை Tntj சார்பில் சார்பில்தட்டி போடு வைக்கப்பட்டது. இதை உடனடியாக கவனித்த நகராட்சி நிர்வாகம். சரிசெய்யும் நடவடிக்கையயை முடிக்கிவிட்டது.

 

Comments

comments

Add Comment