கலைஞர் பகுத்தறிவு பாசறையின் செயல் வீரர்கள் கூட்டம்

கலைஞர் பகுத்தறிவு பாசறையின் செயல் வீரர்கள் கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.

கூட்டத்தில் வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் கடையநல்லூரில் வெற்றி பெற உழைப்பது மற்றும் மாவட்ட ஆய்வுக்குழு கூட்டத்தில் எல்லா பகுதி கழக செயலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.

FB_IMG_1468813629936 FB_IMG_1468813624547 FB_IMG_1468813618624

Add Comment