மசூது தைக்கா பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா.

மசூது தைக்கா பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா.

கடையநல்லூர் மசூது தைக்கா மேல்நிலை பள்ளியில் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு கடையநல்லூர் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் பரிசளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது.இதில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், சமூக அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
IMG-20160718-WA0007

IMG-20160718-WA0009

IMG-20160718-WA0011

IMG-20160718-WA0005

Add Comment