சொன்னதை செய்த கடையநல்லூர் எம்எல்ஏ

சொன்னதை செய்த கடையநல்லூர் எம்எல்ஏ

தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது தேர்தல் அறிக்கையில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மக்கள் குறை தீர்க்கும் முகாம் அமைத்து தருவேன் என்றார்.

அதன் அடிபடையில் கடையநல்லூர்
ஒன்றியத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்  (18/07/16) மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது.

கடையநல்லூர் எம்எல்ஏ அலுவகத்தில் மக்களை சந்திக்கும் போது…

FB_IMG_1468902170605

புளியரை மருத்துமனை ஆய்வு செய்த பின் புளியரையில் ரேஷன்கடைக்குள் திடிரென சென்ற
கடையநல்லூர் எம்எல்ஏ முஹம்மது அபூபக்கர் அவர்களிடம் அங்கு கூடியிருந்த பெண்கள் கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படும் அரிசி மிகவும் தரம் குறைந்ததாக இருப்பதாக கூறினர். ரேஷன் கடை ஊழியரிடம் விசாரித்த MLA மக்களுக்கு வழங்கப்படும் அரிசியை ஆய்வு செய்து சம்பத்தபட்ட அதிகாரியுடன் பேசுவதாக கூறினார்.
FB_IMG_1468902104829

FB_IMG_1468902102329

Add Comment