கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு திடீர் விசிட் அடித்த MLA

கடையநல்லூர் மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதி இல்லாததை அவ்வப்போது நடக்கும் விபத்துக்கு சிகிச்சை அளிப்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

கடையநல்லூரில் உள்ள சமுதாய நல இயக்கங்களும் குரல் கொடுத்த வண்ணம் உள்ளன.ஆனால் இதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை அரசு நிர்வாகம்.

இன்று கடையநல்லூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் அவர்கள் திடீரென ஒரு விசிட் அடித்து அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

நியாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறை மற்றும் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு போதிய வசதி உள்ளதா என்பதை ஆய்வு செய்தார்.
13707731_259329457782609_1122963263539660606_n

13709756_259329957782559_8180871978603199483_n

13754131_259329337782621_8247777132644806805_n

13781942_259329304449291_6909498215496621001_n

Add Comment