கடையநல்லூரில் மீண்டும் சாலை விபத்து.இருவர் படுகாயம்

கடையநல்லூரில் மீண்டும் சாலை விபத்து.இருவர் படுகாயம்.இரண்டு இருசக்கர வாகனகள் நேரெதிரே மோதியதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு

நேற்று இரவு சுமார் 10 மணியளவில் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் 13 வது தெருவை சார்ந்த தெங்கலெப்பை அப்துர்ரஹ்மான் மகன் அப்துல் அஜீஸ் Discovari பைக்கில் மங்களாபுரம் ரயில்வே ரோட்டிலிருந்து மெயின் ரோட்டிற்கு வந்து கடக்கும்போது ,பேட்டை காதர்மைதீன் பள்ளிவாசல் தெரு சார்ந்த பூனை வீடு அன்வர் yamaha Fz பைக்கில் தென்காசிக்கு செல்லும்போது பைக்கும் நேருக்கு நேர் மோதியதில் அஜீஸ்கு தலையில் பலத்த அடிபட்டு இரத்தம் அதிக அளவில் சென்று விட்டது. அதைபோன்று அன்வருக்கும் பலத்த காயம் ஏற்ப்பட்டது இருவருக்கும் முதலுதவி செய்யப்பட்டு திருநெல்வேலி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர்.

IMG-20160722-WA0023 IMG-20160722-WA0022 IMG-20160722-WA0027

Add Comment