கடையநல்லூரில் 17 வார்டுகளில் SDPI போட்டி

கடையநல்லூரில் 17 வார்டுகளில் SDPI போட்டி  நகரசெயற்குழுவில் தீர்மானம்.

27-07-2016. அன்று கடையநல்லூர் நகரசெயற்குழு கூடியது இதில்.கட்சியின் அடுத்தகட்ட பணிகள் சம்பந்தமாக ஆலோசனை நடைபெற்றது.

இக்கூட்டத்தில்.கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • வருகிற உள்ளாட்சி தேர்தலில் நகர்மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டும் எனவும்
  • 17.வார்டுகளிலூம் போட்டியிட வேண்டும் எனவும் மாவட்டத்திற்கு இக்குழு பரிந்துரைக்கிறது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த செயற்குழுவில்.நகரத்தலைவர் முஹம்மது ஹாலித்.தலைமை வகித்தார் .நகரசெயலாளர்.அலி (சீட்) துனைதலைவர்.அப்துல்காதர்.துணை செயலாளர்.I.M.பாதுஷா. மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Add Comment