சவூதி அம்மா பேரவை சார்பில் கருப்சாமி பாண்டியனுக்கு வாழ்த்து

கடையநல்லூரில் இருந்து அம்மா பேரவை சார்பில் கானாவை சந்தித்து வாழ்த்து சொல்லி வந்திருக்கிறார் சவூதி அரேபியா அம்மா பேரவை. செயலாளர் S.M . மைதின்.

கடையநல்லூர் திமுகவில் கானாவிற்கு என்று தனி அணி இருக்கும் அதை போல அதிமுக காட்சியிலும் கடையநல்லூரில் ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்க பிள்ளையார் சுழி போடுகிறாரா என போக போக தெரியும்.

தாய்கழகத்தில் மீண்டும் தன்னை இணைத்து கொண்ட துடிப்புமிக்க செயல்வீரர் கானா என்ற கருப்சாமி பாண்டியன் அவர்களுக்கு சவுதி அரேபியா அம்மா பேரவை சார்பில் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்து வந்திருக்கிறார் சவூதி அரேபியா அம்மா பேரவை. செயலாளர் S.M . மைதின்.
IMG-20160801-WA0005

Add Comment