மின்சிக்கனம் மாற்று எரிசக்தி பற்றியும் விழிப்புணர்வு செய்த மாணவர்கள்

சாதனா வித்யாலயாவின் மாணவர்கள் பாலஅருணாசலபுரம் கிராமத்தை மின்சிக்கனம் கிராம மாக மாற்று மின்சிக்கனம் மற்றும் மாற்று எரிசக்தி பற்றியும் விழிப்புணர்வு செய்த மாணவர்களை கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து LED விளக்கு வழங்கினார்கள்.

13879402_1089314867823323_1423954416997786557_n

13892258_1089311604490316_7560184140780336019_n

Add Comment