அமைச்சர் திண்டுக்கல் பேச்சிற்கு சீனிவாசன் அபூபக்கர் MLA கடும் ஆட்சேபனை

அமைச்சர் திண்டுக்கல் பேச்சிற்கு சீனிவாசன் அபூபக்கர் MLA கடும் ஆட்சேபனை

இன்றைய(02.08.2016) சட்டபேரவை நடவடிக்கையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து பேசுகைபில்

பல மத தெய்வங்களையும் முதல்வர் அவர்களோடு ஒப்பிட்டு பேசினார் அத்தோடு நபிகள் நாயகத்தையும் ஒப்பிட்டு பேசும் போது

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சட்டமன்றத் தலைவர் கே ஏ.எம்.முஹம்மது அபூ பக்கர் கடும் ஆட்சேபனை செய்து அமைச்சரின் இந்த பேச்சி இல்லாமிய தத்துவத்திற்கு எதிரானது எங்கள் உணர்வைபுண்படுததுவது தாகும் எனவே மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் அமைச்சரின் இந்த பேச்சை அவைக் குறிப்பிலிிருந்து நீக்கம் செய்ய வலியுறுத்தினார்

தொடர்ந்து பேசிய அமைச்சர் நாங்கள் நபிகள் நாயகத்தை பார்க்கவில்லை அம்மாவின் உருவத்தில் அவரை பார்கிறோம் என்றதும்

முஹம்மது அபூபக்கர் அவர்கள் எழுந்து கடும் கண்டனம் தெரிவித்த தின் காரணமாக சபாநாயகர் உடனே அமைச்சரின் பேச்சை அவைக் குறிப்பிவிருந்து நீக்குவதாக தெரிவித்தார்

Comments

comments

Add Comment