கடையநல்லூர் வாசியின் பாஸ்போர்ட் காணவில்லை

இங்கே பதிந்துள்ள கடையநல்லூரை சார்ந்த நபரின் பாஸ்போர்ட் கடந்த 2-August 2016 அன்று திருவனந்தபுரம் ஏர்போட்டில் இவருடைய பாஸ்போர்ட் தொலைந்துள்ளது.

தொலைந்த இவரின் பாஸ்போர்ட் யாராவது வைத்திருந்தால் இங்கே குறிப்பிடப்பட்ட நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்.

00918883569968 0091944627765

FB_IMG_1470299493916

Add Comment