கடையநல்லூர் நகராட்சி நிர்வாக கவனத்திற்கு…

FB_IMG_1470330736140
ஆபத்தான நிலையில் பொதுவழிபாதை

கடையநல்லூர் நகராட்சி நிர்வாக கவனத்திற்கு…

ஹிதாயத்துல் இஸ்லாம் பள்ளியின் முன் உள்ள பொதுவழிப் பாதையில்…

நகராட்சியின் தண்ணீர் குழாய் ஜங்ஷன் மேல் கான்கிரீட் மூடி உடைந்த நிலையில் காணப்படுகிறது…

பள்ளி மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் மிக அத்தியாவசியமான பாதையாகும் இது…

ஆபத்தை விளைவிக்கக்கூடிய நிலையில் இருப்பதால்….

நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் சார்பாக வலியுறுத்துகின்றோம்….

எஸ் ஹமீத்

சொல்லிடீங்கள்ல…

எடுப்ப நம்ம கொடி பேனர் எல்லாத்தையும்.வேற யாரவது வைக்கறதுக்கு முன்னாடியே நாம வெச்சுடுவோம்.

Add Comment