சாதித்து காட்டிய கடையநல்லூர் MLA அபூபக்கர்

நன்றி! நன்றி!நன்றி!

கடையநல்லூர் தாலுகா அலுவலகம் கடையநல்லூர் நகர் எல்லையிலேயே அமைய ஓய்வில்லா தொடர் முயற்சிகளை மேற்கொண்டு ,அதில் வெற்றியும் கண்ட கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நண்பர் KAM.முஹம்மது அபூபக்கர் அவர்களுக்கு கடையநல்லூர் மக்கள் சார்பாக எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்று சட்டசபையில் தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் நமது எம்.எல்.ஏ. KAM.முஹம்மது அபூபக்கர் அவர்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் பட்டது,கடையநல்லூர் நகர் எல்லைக்கு உட்பட்ட இடத்திலேயே தாலுகா அலுவலகம் அமையும் என்று அறிவித்தார் .

Comments

comments

Add Comment