சிமெண்ட் முடிகளுக்கு பதில் இரும்பிலான மூடிகள் அமைத்துத்தர கோரிக்கை

கடையநல்லூர் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள சந்தில் கனரக வாகனங்கள் அடிக்கடி சென்று வருவதால் அங்குள்ள சிமென்ட் தொட்டியின் மூடிகள் அடிக்கடி உடைந்து போகின்றன. ஆதலால் அங்கு இரும்பிலான மூடிகள் விரைவில் அமைத்துத்தர 14 வது வார்டு MC அப்துல்லத்தீப் அவர்கள் நகர்மன்ற கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார். அதன்படி ஆணையாளர் அவர்கள் விரைவில் இரும்பிலான மூடிகள் அமைக்கப்படும் என்று ஆணையிட்டார்.

Add Comment