வீட்டுக்குள் புகுந்த பஸ் 20 வது மாணவர்கள் காயம்

சற்று முன்: வீட்டுக்குள் புகுந்த பஸ் 20 வது மாணவர்கள் காயம்

கடையநல்லூர் ஆகஸ்ட் 7 கடையநல்லூர் அச்சம்பட்டி அருகே காமராஜர்புரத்தில் காஞ்சிபுரத்திலிருந்து தனியார் சுற்றுலா பஸ்ஸில் குற்றாலத்திற்கு வந்த திருமலை பாலிடெக்கினிக்கல் கல்லூரி மாணவர்கள் ,மூன்று ஆசிரியர்கள் உட்பட நாற்பது பேர் நான்கு நாட்கள் சுற்றுலாவில் பழனிக்கு சென்று விட்டு நேற்று இரவு கடைசியாக குற்றாலம் புறப்பபட்டு இன்று அதிகாலை 6 மணிக்கு கடையநல்லூரை அடுத்து அச்சம்பட்டி காமாராஜர்புரம் அருகே வந்த போது தொடர் பயணத்தால் பஸ் டிரைவர் தூங்கியதால் தேசிய நெடுஞ்சாலையை விட்டு கீழே இறங்கி மின் கம்பத்தை துண்டாக்கி மாரியப்பன் என்பவர் வீட்டுக்குள் பஸ் புகுந்தது அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த குடும்பத்தினர் அனைவரும் அலரல் சத்ததம் கேட்டு பதரி எழுந்து ஓடினர்வீட்டில் தூங்கி கொண்டு இருந்தவர்கள் காயமின்றி தப்பினர் மின் வயர்கள் அருந்து தரையில் விழுந்ததால் மின் இனைப்புகள் தடை பட்டது இதனால் மின் விபத்தும் தடுக்கப்பபட்டது பஸ் மோதியதில் வீட்டின் சமையலறை முழுவதும் சேதமடைந்தது பஸ் டிரைவர் ஆசிரியர் உட்பட இருபதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர் இவர்கள் அனைவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர் விபத்து குறித்து நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் சப் இன்ஸ் பெக்டர் சத்துருக்கன் விசாரணை நடத்தி வருகிறார்.

செய்தி படம் குறிச்சி .

IMG-20160807-WA0003

IMG-20160807-WA0002

Add Comment