கடையநல்லூரில் புதிய உதயம் சாஹிப் உணவகம்

கடையநல்லூர் மெயின் பஜார் அருகில் வானுவர் தெருவில் புதிய உணவகத்தை திறந்துள்ளார் சாஹிப் குடும்பத்தை சேர்ந்த ஷேக் உதுமான் அவர்கள்.

காலை மாலை என இரு நேரங்களிலும் செயல்படும். காலையில் டீ காபி உப்புமா கேசரி வடை மற்றும் இட்லி தோசை பூரி போன்ற காலை உணவு வகைகள்.
இரவு நேரங்களில் இட்லி தோசை சப்பாத்தி போன்ற உணவுகள் இங்கு கிடைக்கும்.இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு அனைத்தும் ஒரே கடையில் கிடைப்பது மகிழ்ச்சியே.

ஆதரவளிப்போம் வாழ்த்துவோம் மென்மேலும் வளர.வாழ்த்துக்கள்
IMG-20160810-WA0006

IMG-20160810-WA0005

IMG-20160810-WA0000

IMG-20160809-WA0006

Add Comment