கடையநல்லூரில் மீண்டும் பச்ச மரத்தில் ஆணி அடித்த கொடுமை

கடையநல்லூரில் மீண்டும் பச்ச மரத்தில் ஆணி அடித்த கொடுமை கடந்தாண்டு காவல்துறை ஆய்வாளர் சாம்சன் முயற்சியால் மரத்தில் மீது ஆணி அடிப்பது தடுக்கப்பபட்டது தற்போது மீண்டும் பச்ச மரத்தில் ஆணி அடித்த கொடுமை நடந்துள்ளது சம்பந்தப்பபட்ட விளம்பரதாரர் உடனே விளம்பர போர்டை அகற்ற வேண்டும் இல்லை என்றால் காவல் துறையில் புகார் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் சம்பந்தப்பட்ட விளம்பரதார்க்கும் தகவல் சொல்லப்பட்டது .

Add Comment