கடையநல்லூர் SDPIகட்சி நகரச் செயற்குழுகூட்டம்.

கடையநல்லூர் SDPIகட்சி.நகரச் செயற்குழுகூட்டம்.கடந்த 09-08-06அன்றுகூடியது.இதில் மேற்பார்வையாளராக மாவட்டபொதுச்செயளாளர் லுக்மான்ஹக்கீம் சிப்புஅழைப்பாளர்களாக மாவட்டதுனைதலைவர் நயினாமுஹம்மது MCகனி மாவட்டசெயற்குழுஉறுபினர் யாசர்கான் ஆகியோர் கலந்து கொண்டனர்..

இக்கூட்டத்திற்கு நகரத்தலைவர் ஹாலித் தலைமை ஏற்றுநடத்தினார் நகரசெயளாளர்அலி (சீட்) துனைதலைவர் அப்துல்காதர் துணைசெயளாளர்I.M.பாதுஷா நகர.கிழை நிர்வாகிகள்.செயற்குழுஉறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில்.

கீழ்க்கண்ட தீர்மானங்களள் நிறைவேற்றப்பட்டது.

1-நகர்மன்ற தலைவர் மற்றும் 17-வார்டுகளில் போட்டியிடவேண்டும் எனவும்.கடையநல்லூர்.சேர்மன்வேட்பாளர் மற்றும் கவுன்சிலர் வேட்பாளர்களின் பட்டியல் மாவட்டத்திற்கு கொடுக்கட்டுள்ளது.

2-தொடர்ச்சியாக நடைபெற்று கொன்டிருக்கும் விபத்துக்களை கட்டுப்படுத்த மாவட்டஆட்சித்தலைவரை சந்திக்க தனிகுழு அமைக்க வேண்டும் எவும்.

3-கடையநல்லூர் தாலுகா அலுவலகம். நகரஎல்லைக்குள் அமையைக்கப்படும் என்பதை தமிழகஅரசு உறுதிப்படுத்த வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நகரச் செயளாளர் அப்துல்லா (அலி )சீட்

Add Comment