மசூது தைக்கா பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி

மசூது தைக்கா பள்ளியில் 70 வது சுதந்திரதினக் கொண்டாட்டம் இன்று இனிதே நடைபெற்றது. பள்ளி தாளாளர் அவர்கள்
சுதந்திரதின கொடி ஏற்றி நிகழ்சியினை துவக்கி வைத்தார்கள்.

விழாவில் பேச்சுப்போட்டி., கட்டுரைப் போட்டி., பாட்டுப் போட்டி., ஓவியப்போட்டி., பலகுரல் போட்டி., மாறுவேடப் போட்டி என மாணவர்களின் தனித் திறமையினை மேம்படுத்தும் விதமாக நடைபெற்ற இப்போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளை வென்ற மாணவ — மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.

விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களும் பொளுரியல் ஆசிரியர் அவர்களும் சிறப்புறையாற்றினார்கள். உதவி தலைமை ஆசிரியர் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

இவ்விழாவினை சிறப்பாக நடத்திட உருதுணையாக இருந்த புகாரி சார் ., விளையாட்டு ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரிய– ஆசிரியைகளையும் தலைமை ஆசிரியர் அவர்கள் பாராட்டினார்கள்.

IMG-20160815-WA0028

IMG-20160815-WA0027

IMG-20160815-WA0026

IMG-20160815-WA0019

IMG-20160815-WA0018

IMG-20160815-WA0017

IMG-20160815-WA0016

IMG-20160815-WA0014

IMG-20160815-WA0012

IMG-20160815-WA0011

IMG-20160815-WA0010

IMG-20160815-WA0008

IMG-20160815-WA0007

IMG-20160815-WA0006

IMG-20160815-WA0005

IMG-20160815-WA0004

Add Comment