கடையநல்லூரை சுத்தப்படுத்திப் புத்தொளிகாணும் “புரவிகள்இயக்கம்”

கடையநல்லூரை சுத்தப்படுத்திப்
புத்தொளிகாணும் “புரவிகள்இயக்கம்”

கடையநல்லூரில்எத்தனயோ அமைப்புக்கள், இயக்கங்கள், சமூகசேவை மையங்கள் உள்ளன. அவற்றிலிருந்துமுற்றிலும் வேறுபட்ட நிலையில்சத்தமில்லாமல்ஒருஇயக்கம்கடையநல்லூரைச்சுத்தம்செய்யப்புறப்பட்டிருக்கிறது. இந்தஇயக்கத்தில்உள்ளவர்கள்அனைவருமே பத்துவயதிலிருந்து இருபதுவயதுக்குட்பட்டவர்கள்என்பதுகூடுதல்சிறப்பு.எல்லோரும்பள்ளிகளில்கல்லூரிகளில் இஞ்சீனியர்பட்டம்பெற்றவர்கள். ஷங்கர்என்ற ஒரு சட்டக்கல்லூரியில்பயிலும் மாணவரின் தலைமையில் செயல் படும் இவர்கள் இன்று மகாராஜா தியேட்டருக்குப் பக்கவாட்டில் உள்ள குளத்தை துப்புரவு செய்யும் பணியைத் துவங்கி செய்து வருகிறார்கள். படிப்படியாக பார்பான் ஊருணி, ஊருணி, அட்டக்குளம் தெப்பம் என்று ஒவ்வொரு நீர்ப்பிடிப்புக் குளங்களையும் தங்களின் முயற்சியால் தூர்வாரி சுத்தம் செய்யப் போவதாக சொன்னார்கள். அருமையான பணி. ஊர்வாசிகள் அனைவரும் இவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தால் நல்லது.

FB_IMG_1471258222177

FB_IMG_1471258219178

FB_IMG_1471258215127

FB_IMG_1471258212224

FB_IMG_1471258207500

FB_IMG_1471258204384

FB_IMG_1471258200293

Add Comment