சீவலான் கால்வாய் தூர்வாரப்பபட்டது

கடையநல்லூரின் முக்கிய கால்வாய்களில் ஓன்றான சீவலங் கால்வாய் தூர் வாரப்படாமல் மழைக் காலங்களில் கால்வாய் வழியாக வரும் தண்ணீர் கரைகளை உடைத்து மதினா நகரில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் புகுவதால் மக்களை கடும் சிரம்மத்திற்கு உள்ளாகி வந்ததனர் கடந்தாண்டு மதினா நகரை வெள்ளம் சூழ்ந்த போது அதை சரிசெய்ய வலியுறுத்தி அப்போது Tntj அனைத்து கிளை சார்பில் மாவட்ட தலைவர் பைசல் தலைமையில் நகராட்சிக்குள் குடியேறும் போராட்டத்தை அறிவித்தது இதன் எதிரொலியாக நகராட்சி நிர்வாகம் மழைகாலம் முடிந்ததும் மாவட்ட நிர்வாகத்திடம் சொல்லி பொதுபணி துறை சார்பில் சீவலான் கால்வாய் தூர்வார படும் என வாக்குறுதி அளித்தனர் அதன் அடிப்படையில் போராட்டடம் கைவிடப்பபட்டது இதன் பயன் தற்போது சீவலான் கால்வாய் கடந்த வாரம் தூர்வாரபட்டது ஆனால் கிழக்கு மேற்கு பகுதிகளில் இன்னும் முழுமையாக தூர்வாரப்படவில்லை.

சீவலான் கால்வாய் தூர்வாரப்பபட்டது,எங்கள் இயக்கத்தின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் கூறினர்

IMG-20160816-WA0014

IMG-20160816-WA0013

IMG-20160816-WA0012

IMG-20160816-WA0011

IMG-20160816-WA0010

IMG-20160816-WA0009

IMG-20160816-WA0008

IMG-20160816-WA0007

IMG-20160816-WA0006

IMG-20160816-WA0005

Add Comment