கடையநல்லூரில் குடிநீர் பிரச்னை…நகராட்சியையை முற்றுகையிட்ட அணைத்து கட்சி பிரமுகர்கள்

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கடுமையான குடிநீர் பர்ராகுறை நிலவி வருகிறது.தென்மேற்கு பருவமழை துவங்கிய போதும்,கோடை காலத்தில் நிலவிய குடிநீர் பற்றா குறைதான் தற்போதுவரை நீடித்து வருகிறது.15 நாட்களுக்கு ஒருமுறைதான் கடையநல்லூரில் பெரும்பான்மையான தெருக்களில் குடிநீர் விநியோகம் உள்ளது.இந்த பிரச்னையையை தொடர்ந்து கடையநல்லூரில் உள்ள அணைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து நிலவி வரும் குடிநீர் பிரச்சனைக்கு நகராட்சி  நிர்வாக சீர்கேடே காரணம் என்று இன்று அனைத்து கட்சியினரும் கமிஷனரை முற்றுகையிட்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.

இதில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்,திமுக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், SDPI நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் நகராட்சி நிர்வாகத்தை கண்டனத்தை பதிவு செய்து. உடனடியாக குடிநீர் பிரச்சனைக்கு உரிய தீர்வு காணவேண்டும் என கேட்டு கொண்டனர்.

6ba92dd5-1696-4d2d-855d-2014cc31b0d0 14055026_1092797744132447_4403309015265891381_n ad5b8d32-7add-445c-bae3-87d95298d520 affbe32c-01c8-4a95-aa75-01f85b2591d6 bf60d918-9cd6-4e4b-8973-6637dffbd4ad ed147997-70e1-4e14-b39b-8322e391d2c9

Add Comment