கடையநல்லூரில் சட்டமன்ற சபாநாயகர் உருவ பொம்மை எரிப்பு

தமிழக சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் அனைவரையும் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட சட்டமன்ற சபாநாயகர் தனபால் உருவ பொமையயை கடையநல்லூர் நகர திமுகவினர் நகர செயலாளர் செஹான தலைமையில் எரித்து அதிமுக அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர்.

13880178_1592878394345659_8182834708053656298_n 13934663_1592878451012320_7403320583851360261_n 14039898_1592878474345651_7493369255071488269_n 14046037_1592878511012314_8575296734384484503_n 14046069_1592878574345641_5936960305580714952_n 14055153_1592878791012286_3016489702112396252_n 14064253_1592878824345616_4327748553933925041_n

Add Comment