விளையாட்டு போட்டிகளில் கலந்து 9 பதக்கங்களை வென்ற ஹிதாயத்துல் இஸ்லாம் பள்ளி மாணவர்கள்

2016-2017 இவ்வருட கல்வி ஆண்டில் கடையநல்லூர் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் முதல் இரு வாரங்கள் ஆய்குடியில் நடைபெற்றது
இதில் ஹிதாயத்துல் இஸ்லாம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு
9 பதக்கங்களை வென்றுள்ளனர்
எல்லா புகழும் இறைவனுக்கே
இந்த மாணவ செல்வங்களுக்கும் இதற்கு துணை நின்ற ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் வாழ்த்துக்கள்

FB_IMG_1471769051880FB_IMG_1471769054173FB_IMG_1471769056612FB_IMG_1471769058949FB_IMG_1471769061329FB_IMG_1471769065003FB_IMG_1471769067513FB_IMG_1471769069632FB_IMG_1471769071850FB_IMG_1471769074295

Add Comment