கடையநல்லூரில் புதிய உதயம் கரீம் டெக்ஸ்

கடையநல்லூர் பெரிய தெரு நெய்யனா முஹம்மது பள்ளி ( ஊருணி ) அருகே சொன்னி சாகுல் ஹமீது அவர்களால் கரீம் டெக்ஸ் திறக்கப்பட்டுள்ளது.சிறுவர் சிறுமியர்களுக்கு தேவையான அனைத்து வகையான உடைகளும் கிடைக்கும்.புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த ரெடிமேட் கடை நல்ல வளர்ச்சியடைய அனைவரின் ஒத்துழைப்பு வழங்குங்கள்.

IMG-20160823-WA0003 IMG-20160823-WA0002 IMG-20160823-WA0001 IMG-20160823-WA0000

Add Comment