கடையநல்லூரில் SDPI சார்பில் குடிநீர் விநியோகம்

கடையநல்லூரில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிறித்து ஆடுகிறது. இந்நிலையில் கடையநல்லூர் நகராட்சி நிருவாகம் கண்டுகொள்ளாத நிலையிலும் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் தரவும் மறுத்த நிலையில் SDPI கட்சியின் 29 வார்டு கவுன்சிலர் நயினா முஹம்மது கனி தன்னுடைய சொந்த செலவில் முதற்கட்டமாக காதர் மைதீன் பள்ளிவாசல் தெருவில் குடிநீர் விநியோகித்தார்.

14184338_10210444546375858_291961731023655343_n

14184436_10210444546015849_8186251417615417969_n

14183720_10210444545335832_937171327377899106_n

Add Comment