கடையநல்லூர் நகராட்சியில் ஆதார் அட்டை டோக்கன் நாளை முதல் (1.9.16.) வழங்கப்படும்

ஆதார் அடையாள அட்டை புதிதாக எடுப்பவர்களுக்கு டோக்கன் நாளை முதல் (1.9.16.) கடையநல்லூர் நகராட்சியில் வழங்கப்படும்.

முதல்கட்டமாக நாளை மட்டும் கொடுக்கிறார்கள்.மற்றவர்களுக்கு மேல் உள்ளதை போல் அறிவிப்பார்கள்.மக்களுக்கு இந்த செய்தியை கொண்டு செல்லவும்.

Thanks : Ttabdul Kader

Add Comment