கடையநல்லூர் மக்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவும் கவுன்சிலர்

கடையநல்லூரில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிறித்து ஆடுகிறது. இந்நிலையில் கடையநல்லூர் நகராட்சி நிருவாகம் கண்டுகொள்ளாத நிலையிலும் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் தரவும் மறுத்த நிலையில் SDPI கட்சியின் 29 வார்டு கவுன்சிலர் நயினா முஹம்மது கனி தன்னுடைய சொந்த செலவில் இரண்டாம் நாளாக இரண்டாம் கட்டமாக 31 – 08-16 இன்று கடையநல்லூர் மலம்பேட்டை சுந்தரய்யா தெரு மற்றும் புளிய முக்கு தெருக்களில் SDPI கட்சி சார்பாக குடிநீர் விநியோகம் :-.

கடையநல்லூரில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிறித்து ஆடுகிறது. இந்நிலையில் கடையநல்லூர் நகராட்சி நிருவாகம் கண்டுகொள்ளாத நிலையிலும் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் தரவும் மறுத்த நிலையில் SDPI கட்சியின் 29 வார்டு கவுன்சிலர் நயினா முஹம்மது கனி தன்னுடைய சொந்த செலவில் முதற்கட்டமாக (30-08-16) காதர் மைதீன் பள்ளிவாசல் தெருவில் குடிநீர் விநியோகித்தார்.
31 – 08-16 இன்று மலம்பேட்டை சுந்தரய்யா தெரு மற்றும் புளிய முக்கு தெருக்களில் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

14183880_1210042879033794_7854803932496963130_n

14192138_1210042929033789_1323689662764885474_n

14199156_10210453224352802_726754996313945356_n

14222204_1210042839033798_1007468263086863229_n

Add Comment