திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்திய சிங்கப்பூர் தொழிலதிபர்

மனுசன்யா!

அடடே!
புதுக்கோட்டை மாவட்டம்
கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சிங்கப்பூர் தொழிலாளர் ஒருவரின் திருமணத்திற்கு நேரில் வருகை தந்து மணமக்களை வாழ்த்திய சிங்கப்பூர் சீன தொழிலதிபர் – செய்தி.
தாயின் மரணநிலையில் கூட பத்துநாள் விடுமுறை கொடுக்க மறுக்கும் நிறுவனங்களுக்கு மத்தியில், விடுமுறையும் கொடுத்து நேரில் ஆசிர்வதித்த சிங்கப்பூர் சீனரின் மனித நேயம் மிகப் பாராட்டுக்குரியது

Add Comment