சவுதியில் கடையநல்லூரை சார்ந்தவர் மீண்டும் கொலை

சவுதியில் கடையநல்லூரை சார்ந்தவர் மீண்டும் கொலை

கடையநல்லூர் பரசுராமபுரம் தெற்கு தெருவை சார்ந்த மக்கட்டி துராப்ஷா சவூதிஅரேபியா ரியாத் மன்பூஆ என்னும் இடத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் அங்குள்ள அரபியிடம் வீட்டு வாடகை வசூல் செய்து பேங்கில் போடும் வேலை செய்து வந்தாராம் இதனை நோட்டமிட்ட திருடர்கள்இவரிடமிருந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றதில்  திருடனிடம் போராடி
கத்தியால் குத்தப்பட்டு இறந்துள்ளா.

தற்போது சுமேசி ஆஸ்பத்திரியில் இவரின் உடல் வைக்கப்பட்டுள்ளது .

இது போன்று கடந்த வாரம் கடையநல்லூரை சார்ந்த அய்யூப் என்பரை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு தீவைத்து எரிக்கப்பபட்டுள்ளது குறிப்பிட தக்கது.

Add Comment