கடையநல்லூரில் பொது சுகாதாரத்தை வலியுறுத்தி மினி மாரத்தான்

பொது சுகாதாரத்தை வலியுறுத்தி KADAYANALLUR FRIENDS ASSOCIATION நடத்திய தூய்மை கடையநல்லூர் மினிமாரத்தான் ஓட்டத்தை கடையநல்லூர்சட்டமன்றஉறுப்பினர்ஜனாப் அபூபக்கர்அவர்கள்தொடங்கிவைத்து அரசினர்ஆண்கள் உயர் நிலைப்பளியிிலிருந்து மணிக்கூண்டுவரை ஓடிவந்தார். ஓட்டம்துவங்கும்போதும் ஓட்டம்முடிந்தபின்னும் கடையநல்லூரைத்தூய்மையாக வைத்திருப்பதின் அவசியம்பற்றிப்பேசினார்.

KM. முஹம்மது அபூபக்கர் தலைமையில் கடையநல்லூர் பெரும்பகுதி முந்தய தலைமுறை ஆண்கள்,பெண்களுக்கு கல்விச்சேவை ஆற்றி தொடந்த்து செய்து வந்த செய்துவரும் அரசு ஆண்கள் உயர்நிலை பள்ளியிலிருந்து தொடரோடம் சுகாதார விழிப்புணவு சடமன்ற உறுப்பினர் ஆரம்பித்து அவர்களை தொடர்ந்து.

ஆர்வமிக்க செயல் வீரரர்கள் சுகாதாரம் பேணும் அனைத்துமக்களும் கலந்து கொண்டு ஓட்டத்தை புதிய பேரூந்து நிலைய அருகில் உள்ள கடையநல்லூர் மணி கூட்டுக்கு அருகில் முடித்து .

அனைவர்களுக்கும் நீர் ஆகாரமாக உடலுக்கு நோய் எதிர்ப்புக்காக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது அனைவரும் மகிழ்வுடன் அறுந்தினார்கள்.அதை தொடந்து செய்தியாளர்கள் பேட்டி அதை தொடர்ந்து சுகாராரம்,தண்ணீர் வசதிகளை போதுமானதாக பெருக்க வலியுறித்தி அரசு,நகராட்ச்சியை வற்ப்புறித்து பிரச்சாரம் பேச்சு..

குடிதண்ணீர் பற்றாகுறையை போக்கவும்,சுகாதாரத்திற்க்கு மேன்பாடு செய்ய அரசு,நகராட்சியை கேட்டும் ,பொதுமக்களும் சுகாதாரத்திற்க்கு அதிக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும்,நீரோடைகளிலும்,கழிவு நீர் கால்வாய்களிலும்,குளம்,ஏரிகளிலும்,பொதுமக்கள் கூடும் இடங்கள்,கல்விகூடம் சாலைகள்,தெரு ஓரம் ஆகியவைகளில் குப்பைகள் கொட்டாமல்.நகராட்ச்சி சுகாதார மேலாண்மை ஊழியர்களிடம் அவர்கள் வரும்போது ஒப்படைக்கவும் கேட்டு நகரம் தெரு,வீதி,வீடுகள் சுத்தமாக வைக்க வேண்டும் என்று கேட்டு தங்கள் உறையை அருமையாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக சிறிய உறை அமைந்தது
அவர்கள் பணிசிறக்க நாமும் ஒத்துழைத்து அரசும்,நகராட்சியும் ஒத்துழைக்கவேண்டும்,
இதில் நம் பணி ஆற்றல் மிகவும் முக்கிய பணி என உணர்ந்து செயல் பட வேண்டும் தயார் செய்து கொள்வோம்
சுத்தமான நகராட்ச்சி காண.
14310337_1290740377632816_683579449158673614_o

14311294_1290740994299421_424781529411952031_o

14311364_1290741590966028_4412415200076425268_o

14324130_1290740017632852_4908271416922130893_o

14324411_1290739780966209_7391141279888429589_o

14324694_1290738334299687_7692626883070861563_o

14372028_1290733120966875_257959596636337460_o

Add Comment