கடையநல்லூர் பேட்டை பகுதிகளை சாலை சீரமைப்பு

SDPI கட்சி MC கனி அவர்கள்பல போராட்டத்துக்கு பின்பு 29 வார்டின் 90% பணிகள் ஏற்கனவே முடிவுற்றிருந்த நிலையில், மிஞ்சிய10 % பணிகள் விரைவாக முடிக்கபட்டு வருகிறது.

இன்நிலையில் SDPI கட்சியின் நிர்வாகிகள் முன்னிலையில். அதிகாரிகள்,மக்கள்முன்னிலையில்கொடுத்த,வாக்குறுதியை.நிறைவேற்றியது.காதர் மைதீன் பள்ளி தெரு சாலை. சீரமைக்கப்பட்டு,வருகிறது.

14310307_10210589274873980_4368509538996476224_o 14310507_10210589273433944_6102739878501503711_o 14361287_10210589267113786_5256191669945778871_o 14361350_10210589276714026_2167528843626099020_o

Add Comment