கடையநல்லூர் தொகுதி பண்பொழி திருக்கோவிலுக்கு அடிப்படை வசதிகள்

53 லட்சம் ஒதுக்கீடு

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி பண்பொழி அருள்மிகு திருமுத்துக்குமாரசுவாமி திருக்கோவிலுக்கு சாலை, மின்விளக்குகள் மற்றும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ எம் முஹம்மது அபூபக்கர் அவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் தமிழக அரசு ருபாய் 53 லட்சம் ஒதுக்கி உள்ளது

பணியை எதிர் வரும ்(17.09.2016) காலை 10.30 மணியாவில் அடிக்கல் நாட்டி துவங்க உள்ளது

சட்டமன்ற உறுப்பினர் கே ஏ.எம் முஹம்மது அபூபக்கர் அவர்களை கோவில் நிர்வாக அதிகாரி தலைமையில் குற்றாலம் அரசு சுற்றுலா மாளிகையில் ் நேரில் சந்தித்து அடிக்கல் நாட்டு விழாவிற்கு அழைப்பு கொடுத்தனர்.

14329959_1291518870888300_2431948060922785213_n 14369860_1291518537555000_207032325895874962_n

Add Comment