கடையநல்லூர் இக்பால் நகர் பகுதியில் தூர்வாரும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர்

கடையநல்லூர் இக்பால் நகர் பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளம் தூர்வாரும் சமுதாயப்பணியை ஜேசிபி உதவியுடன் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் அப்பகுதி பொதுமக்களும் இனைந்து செய்தனர் இதற்கான பொருளாதாரத்தை மக்களிடம் வசூல் செய்து பெரும் பொருட்செலவில் தெப்பக் குளக்கரையை சரிசெய்தனர் இந்த ஆண்டு இப் பகுதியில் நிலத்தடி நீர் அதிக அளவில் குறைந்து விட்டதற்கு காரணம் இந்த தெப்பக்குளம் தண்ணீர் இல்லாமல் வறன்டு ஆகவே இதை மழைக்காலத்திற்கு முன்னரே தூர்வாரி சரி செய்ய சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்தும் அரசிடம் போதிய நிதி ஆதாரம் இல்லை என்று சொன்ன காரணத்தால் நமக்கு நாமே என்ற அடிப்படையில் இப்பணியை பொதுமக்களும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரும் இனைந்து செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை டவுன் கிளை நிர்வாகிககள் ஜப்பார், துராப்ஷா, அஜீஸ், குத்தூஸ், ஜாபர் ஆகியோர் செய்தனர்.
img-20160926-wa0001

Add Comment