பொதுமக்களுக் காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

பொதுமக்களுக் காவல்துறையின்முக்கிய அறிவிப்பு தொடர்ந்து நமதூர் மக்களின் நவின வங்கி திருடர்களால் வங்கி பணம் தினம் தோறும் திருடப்படுகிறது இது குறித்து விழிப்புணர்வு அறிவிப்பு செய்யனும் இன்று நமதூர் சகோதரியிடம் போனில் பேங்கு மேனேஜர் பேசுகிறேன் எனகூறி அகவுண்டு நம்பர் வெளிநாட்டு Nri நம்பர் Atm ரகசிய எண் அனைத்தையும் வாங்கிவிட்டு இவளின் பணம் ரூ42000 எடுத்துவிட்டான் ஆகவே எக்காரணத்தை கொண்டு பேங்கிலிருந்து யார் கேட்டாலும் எந்தவிபரமும் சொல்லக்கூடாது முடிந்தால் Atm கார்டை பயன் படுத்துவதை நிறுத்தவும் அல்லது அந்த அக்கவுண்டில் 1000 மேல் போடாதீர் இவ்வாறு நமது மக்கள் பணம் திருடப்படுகிறது

Kurichi Sulaiman

Comments

comments

Add Comment