பொதிகை எக்ஸ்பிரஸ் புதிய கால அட்டவணை

பொதிகை எக்ஸ்பிரஸ் புதிய கால அட்டவணை படி நாளை முதல் (01.10.2016)
12662/செங்கோட்டை இருந்து மாலை 06.15 மணிக்கு புறப்பட்டு கடையநல்லூர்-க்கு மாலை 06.45 மணிக்கு வந்து சென்னைக்கு மறுநாள் காலை 06.05 மணிக்கு சென்று சேரும்.
12661/சென்னை எழும்பூர் – செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் பழைய நேரப்படி இரவு 08.55 மணிக்கு புறப்படும்.
பயணிகள் ரயில் நிலையத்திற்கு 15 நிமிடம் முன்னதாக செல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Add Comment