தூர்வாரும் பணியை செய்யயும் TNTJ விற்கு MLA பாராட்டு

தூர்வாரும் பணியை செய்யயும்TNTJவிற்கு MLA பாராட்டு

கடையநல்லூர் இக்பால் நகர் பகுதி தெப்பக்குளத்தை TNTJ சகோதரர்கள் பொதுமக்கள் பேராதரவுடன் தூர்வாரும்” பணியினை செய்து வருகிறார்கள் இதனை கேள்விபட்டட கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது அபூபக்கர் இன்று 2/10/2016 மாலை 5 மணிக்கு இக்பால் நகர் வந்து தெப்பக்குளத்தை பார்வையிட்டார் அப்போது உணர்வு செய்தியாளரிடம் கூறும் போது தூர்வாரும்” பணியினை செய்யும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் எனது நிதி அல்லது நமக்கு நாமே திட்டத்தின் படி இந்த தெப்பக்குளம் சுற்றி சுவர் எழுப்பி இந்த இடத்தில் காலை மாலை யில் நடை பயிற்ச்சி செய்ய தோததுவாக கரையை சரி செய்து கலர் செங்கள் பதித்க்க ஏற்பாடு செய்வதாக கூறினார் அப்போது மாவட்ட தலைவர் பைசல் கிளை நிர்வாகிகள் ஜப்பார் துராப்ஷா ஜாபர் ஆகியோர் உடன் நின்றனர்.
செய்தி படம்:- குறிச்சி சுலைமான்.img-20161002-wa0007img-20161002-wa0009img-20161002-wa0006

Add Comment