கடையநல்லூரில் கேரளத்தைச் சேர்ந்த மேலும் ஒரு ஐ.எஸ். தீவரவாதி கைது.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பேட்டை பகுதி காதர் மைதீன் குத்துபா பள்ளி வாசல் தெருவை சார்த கேரளாவில் தொடுபுலாவில் கடை வைத்துள்ள ஹாஜாமைதீன் மகன் சுப்ஹானி (35) என்பவரை தேசிய புலனாய்வு போலிஸ் சார் இன்று அதிகாலை 4 மணிக்கு isis அமைப்புடன் தொடர்பு என சந்தேகத்தின் பேரில் கைது செய்தது நேற்றைய தினம் கேரளாவில் கைது செய்யப்பட்ட isis அமைப்புடன் தொடர்புள்ளவர்கள் கொடுத்த தகவலின்படி கைது செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது இவர் ஒரு கடையநல்லூர் ஒரு நகை கடையில் கடந்த 4 மாதம் வேலை பார்த்துள்ளார் சமீபத்தில் வேலையை விட்டு நிறுத்தப்பட்டார்
கேரளாவில் இவரின் தந்தை 20ஆண்டுகளாக வேலை செய்கிறார்

இவர் கடையநல்லூரில் வசித்து வருகிறார் .

Add Comment