தமிழக முதல்வர் நலம்பெற வேண்டி கடையநல்லூர் தர்காவில் பிரார்த்தனை

தமிழக முதல்வர் அவர்கள் பூரண நலம்பெற வேண்டி விரைவில் பூரணகுணமடைந்து வீடுதிரும்பவேண்டி கடையநல்லூர் மக்தூம் ஞானியார் தர்காவில் வைத்து சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற அண்ணா தொழிற்சங்கம் மாவட்டசெயலாளர் திருR இரா முருகன் முன்னிலை கடையநல்லூர் ஒன்றிய கழகசெயலாளர் வசந்தம் முத்துப்பாண்டியன் R மூக்கையா, சவுதிஅரேபியா அம்மாபேரவை பொருளாளர் S.S.ரஸ்கல்லா மற்றும் கழகமுன்னோடிகள் Op மீரான்முகைதீன் மீராசன்,12வது வார்டு ஜன்னத்துல்பிர்தெளஸ் MSC,4வதுவார்டு திருமதிM. செல்வி 5வதுவார்டு S.சுகுமாரி 32வதுவார்டு முகம்மது உவேஸ் மற்றும் அழகர்சாமி, ஜெயமாலன், கோதர்ஷாசேட் மற்றும் தங்கதாரகை அம்மா மன்ற நிர்வாகிகள் மற்றும் நகர கழக நிர்வாகிகள் நிகழ்ச்சி ஏற்பாடு சவுதிஅம்மாபேரவை செயலாளர் கடையநல்லூர் SM மைதீன் பிரார்த்தனையில் கலந்துகொண்டு சிறப்பித்த மாண்புமிகு அம்மாவின் உண்மை விசுவாசிகள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.
img-20161010-wa0013

img-20161010-wa0007

img-20161010-wa0006

img-20161010-wa0005

img-20161010-wa0004

img-20161010-wa0003

Add Comment