கடையநல்லூரப்போல வருமா… (எங்கள் ஊரைப்பற்றி ஒரு பாடல்)

கடையநல்லூரை போல வருமா”

கடையநல்லூரப்போல வருமா…
(எங்கள் ஊரைப்பற்றி ஒரு பாடல்)
என்னதான் வெளிநாட்டு வாழ்க்கை என்றாலும், சொந்த ஊரை நினைக்காத நாட்களே இல்லை எனலாம்.
பால்யகால விளையாட்டுகள்,நண்பர்கள், வாழ்வாதாரங்கள், நடந்த தெருக்கள் வாழ்ந்த வாழ்க்கை என ஒவ்வொருநாளும் நினைவில் இருந்து கொண்டே இருக்கும், அப்படி பட்ட விசயங்கள் அனைத்தையும் இந்த பாட்டில் சொல்ல முடியவில்லை என்றாலும், நிறைய விசயங்களை முயற்சித்திருக்கிறோம்.

இன்றுமுதல் உங்கள் பார்வைக்கு..
உங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகின்றன…

என்றும் அன்புடன்.
Abubacker Siddique & Rafeeek

Add Comment