கடையநல்லூரில் சிறிமி மரணம் டெங்குவா? மர்மக்காய்சலா ?மருத்துவர்கள் வெளியிட மறுப்பு

கடையநல்லூரில் சிறிமி மரணம்
டெங்குவா? மர்மக்காய்சலா ?விஷக்காச்சால் ?
மருத்துவர்கள் வெளியிட மறுப்பு

கடையநல்லூர் ரஹ்மானியா புரம் 4 வது தெரு முகம்மது பாருக் மகள் சாஜிதா (வயது 9 ) உடல் காய்ச்சலால்12 மணி நேரத்தில் இன்று இறந்து விட்டது.

Add Comment