கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி பணிகள்

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி பணிகள்

மாவட்ட ஆட்சித்தலைவருக்கு நன்றி

கடையநல்லூர் அரசு பொது மருத்துவமனை மார்சுவரி முன்பும், அதை சுற்றிலும் முட்புதர்களோடு கழிவு நீர் ஓடையில்லாமல் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததை கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் மருத்துவமனையை ஆய்வு மேற்கொண்ட போது அவல நிலையை நேரில் கண்டறிந்தார்

மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து வலியுறுத்தி கேட்ட தன் பேரில் கடையநல்லூர் அரசு பொது மருத்துவமனைக்கு 5 லட்சம் ஒதுக்கீடு செய்தார்

அதன் பணிகள் துவங்கப்பட்டு மார்சு வரி அறையில் புதிய டைல்ஸ் ஒட்டும் பணியும்,

முட்புதர்கள் அகற்றப்பட்டு கழிவு நீர் ஓடை கட்டும் பணியும் நிறைவடையும் நிலையில் உள்ளது

சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் கட்டும் பணியும் ஆரம்ப கட்ட நிலையில் உள்ளது.

14650460_1181148791977778_6018953389935555217_n 14695355_1181118805314110_1733666152990611305_n 14711268_1181118888647435_4763346979330914163_o 14712616_1181118825314108_7051309998080136109_o

Add Comment