கடையநல்லூரில் SDPI சார்பில் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து கையெழுத்து

சிறுபான்மையினர்களுக்கு ஏதிராக பொது சிவில் சட்டத்தை எதிர்த்து முஸ்லீம் தனியார் சட்ட வாரியம் நடத்திய மாபெரும் கையெழுத்து இயக்கம் இன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு கடையநல்லூர் பேட்டை காதர் மைதீன் குத்பா பள்ளிவாசல் அருகில் SDPI கட்சி மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் செயல் வீரர்கள் கையெழுத்து இயக்கத்தை சிறப்பாக செய்தார்கள் இதில் 500க்கு மேற்பட்டோர் கையெழுத்திட்டனர்.

14502752_1798835017038466_3859171544161984908_n 14650571_1798835057038462_7831938555524175178_n 14650752_1798835093705125_846031540654268772_n 14691133_1798835157038452_5704532951920837297_n 14695482_1798834993705135_8074960895260268611_n 14716189_1798834980371803_3451132711889360210_n 14731227_1798835360371765_997753462181919453_n 14732341_1798834930371808_3178164247855762630_n

Add Comment